ஹுசைன் பள்ளிவாசல், கெய்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
'''ஹுசைன் பள்ளிவாசல்''' (Al-Hussain Mosque) ({{lang-ar|'''مسجد الإمام الحسين'''}}) [[எகிப்து]] நாட்டின் தலைநகரான [[கெய்ரோ]] நகரில் உள்ள [[பள்ளிவாசல்]] ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி. 1154 இல் கட்டப்பட்டது.
==அமைவிடம்==
[[File:Imam Hussein Hadith inscription 00 (4 B).jpg|thumbnail| பள்ளிவாசல் சுவர்களில் இமாம் ஹுசைன் கூறிய [[ஹதீஸ்]] பிரதி]]
இப்பள்ளிவாசல் [[எகிப்து]] நாட்டின் தலைநகரான [[கெய்ரோ]] நகரில் கான் எல் கலிலி கடைவீதியில் அமைந்துள்ளது.இது எகிப்து நாட்டின் மிகப் புனிதமான இஸ்லாமிய தளங்களில்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref name=review>[http://www.fodors.com/world/Africa-and-middle-east/Egypt/Cairo/review-470735.html Review of Mosque]</ref>
 
==வரலாறு ==
இப்பள்ளிவாசல் [[இசுலாம்|இசுலாமிய]] இறைத்தூதர் [[முகமது]] அவர்களின் பேரரும் கலிபா [[அலீ]] அவர்களின் மகனுமான இமாம் [[ஹுசைன்]] அவர்கள் நினைவாக [[பாத்திம கலீபகம்]] ஆட்சியில்
"https://ta.wikipedia.org/wiki/ஹுசைன்_பள்ளிவாசல்,_கெய்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது