இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{இந்திய அரசியலமைப்பு TOC}}
 
'''இந்தியாவின் அடிப்படை உரிமைகள்''' என்பது [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியல் சாசனம்]] தனது ''மூன்றாவது பகுதியில்'' வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி [[இந்தியா|இந்திய நாட்டின்]] குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 
'''இந்தியாவின் அடிப்படை உரிமைகள்'''- [[இந்தியா|இந்தியாவின்]] வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] '''பகுதி 3 ல்''' வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,
 
ஒரு இந்திய குடிமகனின் '''சமூக உரிமை''' (சம உரிமை), '''பேச்சுரிமை''' (பேச்சு சுதந்திரம்), '''வெளிபடுத்தும் உரிமை''' (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.