நிலவு மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
பூமியின் நிழல் அம்ப்ரா (கரு நிழல்) மற்றும் பெனும்ப்ரா (குறை நிழல்) ஆகிய இரண்டு மாறுபட்ட பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அம்ப்ராவினுள், நேரடியாக சூரியனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், சூரியனின் பெரிய கோண அளவின் விளைவாக, சூரியனின் ஒளி, பூமியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும், இதற்கு பெனும்ப்ரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
 
'''[[புறநிழல் மறைப்பு]]''' (''penumbral eclipse'') நிலவு பூமியின் பெனும்ப்ரா வழியாகக் கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இந்தப் பென்ம்ப்ரா நிலவின் புறப்பரப்பில் நுட்பமான இருண்ட தன்மைக்குக் காரணமாகிறது. பூமியின் பெனும்ப்ராவினுள் முழுவதுமாக நிலவு இடம்பெறும் போது ஏற்படும் சிறப்பு வகை பெனும்ப்ரல் கிரகணம் '''முழுமையான பெனும்ப்ரல் கிரகணம்''' எனப்படுகிறது. முழுமையான பெனும்ப்ரல் கிரகணம் அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது அம்ப்ராவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.
 
'''பகுதியளவு சந்திர கிரகணம்''' நிலவின் சில பகுதிகள் அம்ப்ராவுக்குள் நுழைந்தால் மட்டும் நிகழ்வதாகும். நிலவானது பூமியின் அம்ப்ராவினுள் முழுமையாகப் பயணம் செய்யும் போது, '''முழுமையான சந்திர கிரகணத்தைக்''' காணலாம். அந்த நிழலில் நிலவின் வேகம் வினாடிக்கு சுமார் ஒரு கிலோமீட்டராக (2,300&nbsp;mph) இருக்கிறது. மேலும் அது முழுமையடைவது கிட்டத்தட்ட 107 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனினும் நிழலுடன் நிலவின் முதல் மற்றும் இறுதி தொடர்புக்கு இடையில் உள்ள மொத்த நேரம் மிகவும் நீண்டதாக இருக்கிறது. மேலும் அது 3.8 மணி நேரங்களுக்கு நிறைவடையலாம்.<ref>{{cite book | title=Fundamental Astronomy | url=http://books.google.com/books?id=DjeVdb0sLEAC&pg=PA139&lpg=PA139&dq=lunar+eclipse+%22maximum+duration%22&source=web&ots=2g2ku9x57X&sig=x5J8rF3DEVu4-TkJGhYr9LhW_GQ | last = Hannu Karttunen | publisher = Springer}}</ref> கிரகண நேரத்தில் பூமியில் இருந்து நிலவின் சார்புடைய தொலைவு கிரகணத்தின் கால அளவை பாதிக்கலாம். குறிப்பாக நிலவு அதன் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் இருக்கும் போது பூமி அதன் கோள்ப்பாதையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும். அதன் கோள்ப்பாதை வேகம் மெதுவானதாக இருக்கும். அம்ப்ராவின் விட்டம் தொலைவினால் பெருமளவில் குறைவடையாது. ஆகையால் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழுதாக மறைக்கப்பட்ட நிலவின் மொத்த நேரம் நீண்டுவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலவு_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது