சிமித்சோனிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சிமித்சோனிய நிறுவனம்''' (Smithsonian Institution) என்பது, 1846ல் "அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமாக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். பல [[ அருங்காட்சியகம்| அருங்காட்சியகங்களையும்]], ஆய்வு மையங்களையும் உள்ளடக்கிய இந்நிறுவனம், [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அரசினால் நிர்வகிக்கப்படுகிறது.<ref>{{Cite book| publisher = B.R. Barlow| last = Barlow| first = William| title = The Smithsonian Institution, "for the Increase and Diffusion of Knowledge Among Men": An Address on the Duties of Government, in Reference Chiefly to Public Instruction : with the Outlines of a Plan for the Application of the Smithsonian Fund to that Object| date = 1847}}</ref> தொடக்கத்தில் "ஐக்கிய அமெரிக்கத் தேசிய அருங்காட்சியகம்" என்ற பெயரில் இது அமைக்கப்பட்டது. 1967ல் இப்பெயர் ஒரு நிர்வாக அமைப்பாக இல்லாமல் போய்விட்டது.<ref>{{cite web|title=Smithsonian History > National Museum of American History|url=http://siarchives.si.edu/history/national-museum-american-history|publisher=Smithsonian Institution|accessdate=June 21, 2013}}</ref> சிமித்சோனிய நிறுவனம் 138 மில்லியன் பல்வேறுபட்ட பொருட்களையும்,<ref name="about SI">{{cite web|title = About the Smithsonian|url=http://www.si.edu/about/}}</ref> பத்தொன்பது அருங்காட்சியகங்கள், ஒன்பது ஆய்வு மையங்கள், ஒரு விலங்கினக் காட்சியகம் ஆகியவற்றுடன் பெரும்பாலும் கொலம்பியா மாவட்டத்தில் அடங்கும் வரலாறு மற்றும் கட்டிடக்கலை அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.<ref>{{Cite book| publisher = Everything Books| isbn = 1-4405-2411-4| last = Leaf| first = Jesse| title = The Everything Family Guide To Washington D.C.: All the Best Hotels, Restaurants, Sites, and Attractions| date = 2007-03-13}}{{rp|57}}</ref> அரிசோனா, மேரிலாந்து, மசச்சூசெட்சு, நியூயார்க் நகரம், வெர்சீனியா டெக்சாசு, பனாமா ஆகிய இடங்களிலு கூடுதல் வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும், பியூட்டோரிக்கோ, பனாமா ஆகிய நாடுகளையும் சேர்ந்த 200 நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் சிமித்சோனிய நிறுவனத்தின் இணைந்த அமைப்புக்களாக உள்ளன.<ref>{{Cite book| publisher = Penguin| isbn = 978-0-698-15520-6| last = Kurin| first = Richard| title = The Smithsonian's History of America in 101 Objects Deluxe| date = 2013-10-29}}</ref><ref>https://affiliations.si.edu/</ref> ஆண்டொன்றுக்கு இங்கு வரும் 30 மில்லியன் வருகையாளர்களிடம் இருந்து நுழைவுக் கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை. நிறுவனத்தின் ஓராண்டுச் செலவு $1.2 பில்லியன். இதில் 2/3 பங்கு அமெரிக்க அரசினால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து கிடைக்கிறது. பிற வருமானங்களில், நிறுவனத்தின் அறக்கொடைகள், தனியாட்களும் நிறுவனங்களும் வழங்கும் நிதி, சாந்தா, உரிமங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பன அடங்குகின்றன. இந்நிறுவனம் சிமித்சோனியன், ஏர் அன்ட் இசுப்பேசு (Air & Space) ஆகிய இது இதழ்களை வெளியிடுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிமித்சோனிய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது