அகரமுதலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் (edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
 
{{Stub}}
[[படிமம்:Reading doll2 of Tamil Nadu.JPG|thumbnail|சிறிய ஆங்கில-தமிழ் அகரமுதலி]]
'''அகரமுதலி''' அல்லது '''அகராதி''' (''Dictionary'') என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல்.<ref name="dinamani2">{{cite web | url=http://www.dinamani.com/specials/kalvimani/2014/11/22/TNPSC-IV-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article2536018.ece | title=TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்-12 | publisher=தினமணி | date=2014 நவம்பர் 22 | accessdate=2015 சூலை 19 | author=Venkatesan Sr}}</ref> சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி).<ref name="dinamani">{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article861847.ece?service=print | title=பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா? ஆநந்தனா? | publisher=தினமணி | date=2012 செப்டம்பர் 20 | accessdate=2015 சூலை 19 | author=கவிக்கோ ஞானச்செல்வன்}}</ref> இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:அகராதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகரமுதலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது