ஆங் சான் சூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shriheeran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2168744 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 13:
|religion = [[பௌத்தம்]]
}}
'''ஆங் சான் சூகிசூச்சி''' (''Aung San Suu Kyi'', பிறப்பு: [[சூன் 19]], [[1945]]) [[மக்களாட்சி]]-ஆதரவாளர், [[மியான்மார்|மியான்மாரில்]] [[மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு|மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின்]] தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக [[1990]] ஆம் ஆண்டில் இருந்து [[2010]] [[நவம்பர் 13]] ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை [[வீட்டுக் காவல்| வீட்டுக்காவலில்]] இருந்து வந்துள்ளார்<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11749661 Burma releases Aung San Suu Kyi]. [[பிபிசி]], 13 நவம்பர் 2010.</ref>.
 
இவரது தந்தை [[ஆங் சான்]] அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். [[1947]] இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்<ref name="Nobel.org">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1991/kyi-bio.html Nobel Prize.org]</ref>. சூச்சீ [[1990]] இல் [[ராஃப்டோ பரிசு]], [[சாக்கரோவ் பரிசு]], மற்றும் [[நோபல் பரிசு]] ([[1991]]) ஆகியவற்றைப் பெற்றார்.
வரிசை 34:
[[பகுப்பு:மியான்மார் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஆங்_சான்_சூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது