குருத்துவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing My_picz1.JPG with File:Hazur_Sahib,_Nanded,_Maharashtra,_September_2012.jpg (by CommonsDelinker because: File renamed: Change from a meaningless or ambiguous name).
வரிசை 1:
[[File:Templo dorado-Amritsar-India048.JPG|250px|right|thumb|[[பொற்கோயில்|ஹர் மந்திர் சாகிப்]], [[அமிர்தசரஸ்]], [[பஞ்சாப்]], [[இந்தியா]]]]
[[File:MyHazur picz1Sahib, Nanded, Maharashtra, September 2012.JPGjpg|250px|right|thumb|ஹசூர் சாகிப் குருத்துவார், நாண்டெட், [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]]]
'''குருத்துவார்''' (''Gurdwara'', {{lang-pa|ਗੁਰਦੁਆਰਾ}}, ''{{IAST|gurduārā}}'' or {{lang|pa|}}, ''{{IAST|gurdwārā}}'') என்பது [[சீக்கியம்|சீக்கிய சமயத்தவர்களின்]] வழிபாட்டுத் தலமாகும். குருத்துவார் என்பதற்கு [[குரு|குருவை]] அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம் <ref>{{cite web|title=Sikhism|url=http://www.talktalk.co.uk/reference/encyclopaedia/hutchinson/m0002601.html|work=TalkTalk|publisher=Helicon Publishing|accessdate=18 March 2013}}</ref>
குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் [[குரு கிரந்த் சாகிப்]] எனும் சீக்கிய மத நூலை வைத்து, சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி வழிபடுவர். குருத்துவாரில் லங்கர் (Langar) எனப்படும் மற்றும் உணவு விடுதியில் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்படும்.<ref>{{cite web|title=The Gurdwara|url=http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ritesrituals/gurdwara_1.shtml|work=http://www.bbc.co.uk|publisher=BBC|accessdate=18 March 2013}</ref> பெரிய அளவிலான குருத்துவார்களில் நூலகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சமய வகுப்பறைகள் வசதிகள் உண்டு. <ref>{{cite web|title=Gurdwara Requirements|url=http://www.worldgurudwaras.com/gurudwaras/gurdwara-requirements|work=http://www.worldgurudwaras.com|accessdate=18 March 2013}}</ref> குருத்துவார் கோயில் உச்சியில் சீக்கிய சமயக் கொடி பறக்கும். குருத்துவாரில் ஆண்களும் பெண்களும் தங்கள் தலையைக் குல்லாய் அல்லது துணியை மூடியவாறு செல்வது கட்டாயம்.
"https://ta.wikipedia.org/wiki/குருத்துவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது