சிமித்சோனிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==தொடக்கம்==
[[File:Smithsonian Building NR.jpg|thumb|left|The [[சிமித்சோனிய நிறுவனக் கட்டிடம்|"த காசில்"]] (1847), நிறுவனத்தின் முதல் கட்டிடம். இன்றும் அதன் தலைமையகமாக உள்ளது.]]
பிரித்தானிய அறிவியலாளர் [[சேம்சு சிமித்சன்]] (James Smithson) தனது செல்வத்தில் பெரும்பகுதியைத் தனது மருமகன் என்றி சேம்சு அங்கர்போர்டு (Henry James Hungerford) என்பவருக்கு விட்டுச் சென்றார். 1835ல் அங்கர்போர்டு பிள்ளைகள் இல்லாமல் இறந்தபோது,<ref name=nephewdead>{{cite book|last=Goode|first=George Brown|title=The Smithsonian Institution, 1846–1896, The History of Its First Half Century.|year=1897|publisher=De Vinne Press|location=Washington, D.C.|page=25|url=http://siris-sihistory.si.edu/ipac20/ipac.jsp?session=133GO29212E47.369&profile=sicall&source=~!sichronology&view=subscriptionsummary&uri=full=3100001~!464~!16&ri=1&aspect=power&menu=search&ipp=20&spp=20&staffonly=&term=smithson+james&index=.SW&uindex=&aspect=power&menu=search&ri=1&limitbox_1=LO01+=+sch&ultype=.YW&uloper=%3C&ullimit=1966}}</ref> சிமித்சனின் விருப்புறுதியின்படி "மனிதரிடையே அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமான நிறுவனம் ஒன்றை வாசிங்டனில், சிமித்சோனிய நிறுவனம் என்ற பெயரில் நிறுவுவதற்காக சொத்துக்கள் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துக்குச்" சென்றது.<ref name=will>{{cite web|title=James Smithson – Founder of the Smithsonian, Last Will and Testament|url=http://siarchives.si.edu/history/exhibits/documents/smithsonwill.htm|work=Smithsonian Scrapbook: Letters, Diaries and Photographs from the Smithsonian Archives|publisher=Smithsonian Institution|accessdate=October 4, 2012}}</ref> அமெரிக்கக் காங்கிரசு, 1836 யூலை முதலாம் தேதி, நாட்டுக்கு வழங்கப்பட்ட இந்தக் கொடையை ஏற்றுக்கொண்டதுடன் இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை அடைவதற்கும் உறுதியளித்தது.<ref name=foundingfactsheet>{{cite web|title=Founding of the Smithsonian Institution|url=http://newsdesk.si.edu/factsheets/founding-smithsonian-institution|work=Fact Sheets, Smithsonian Newsdesk|publisher=Smithsonian Institution|accessdate=October 4, 2012}}</ref> இந்தச் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அமெரிக்க இராசதந்திரியான ரிச்சார்டு ரசு (Richard Rush) என்பவரை அப்போது சனாதிபதியாக இருந்த [[ஆன்ட்ரூ சாக்சன்]] (Andrew Jackson) இங்கிலாந்துக்கு அனுப்பினார். 1838 ஆகத்து மாதத்தில் அக்காலத்தில் ஏறத்தாழ $500,000 பெறுமதியான (2016ல் பெறுமதி ஏறத்தாழ $11,245,000) 104,960 தங்க நாணயங்களைக் கொண்ட 105 பைகளுடன் ரசு நாடு திரும்பினார்.<ref name=gardens>{{cite book|last=Ottesen|first=Carole|title=A Guide to Smithsonian Gardens|year=2011|publisher=Smithsonian Books|isbn=978-1-58834-300-0|page=13}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிமித்சோனிய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது