சிமித்சோனிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
===அருங்காட்சியகமும் கட்டிடங்களும்===
[[சிமித்சோனிய நிறுவனக் கட்டிடம்|சிமித்சோனிய நிறுவனக் கட்டிடத்தின்]] ("த காசில்") கட்டுமான வேலைகள் 1849ல் தொடங்கின. கட்டிடக்கலைஞர் இளைய யேம்சு ரென்விக் என்பவாரால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் உள்ளக அலங்கார வேலைகள் பொது ஒப்பந்தகாரர் கில்பர்ட் கமெரூனால் நிறைவௌ செய்யப்பட்டு, 1855ல் திறந்துவைக்கப்பட்டது.<ref>{{cite web|url={{NHLS url|id=66000867}}|title=National Register of Historic Places Inventory Nomination: Smithsonian Institution Building|last=Morton|first=W. Brown III|date=February 8, 1971|publisher=National Park Service|accessdate=May 11, 2009}}</ref> சிமித்சோனிய நிறுவனத்தின் முதல் விரிவாக்கம், 1881ல் கட்டப்பட்ட [[கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடம்]] ஆகும். 1876ன் பிலடெல்பியா நூற்றாண்டுக் கண்காட்சி போதிய வருமானம் ஈட்டினால் அருங்காட்சியகத்துக்குப் புதிய கட்டிடம் ஒன்றை அமைத்துத் தருவதாக காங்கிரசு உறுதியளித்திருந்தது. அக்கண்காட்சி இலாபம் ஈட்டியதால், புதிய கட்டிடம், ஐக்கிய அமெரிக்க இராணுவப் பொறியாளர் குழுவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மொன்ட்கொமரி சி. மெயிக்சு என்பவர் முன்னர் தயாரித்த திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டிடக்கலைஞர்களான அடோல்ப் குளுசு, பால் சுல்சே ஆகியோரால் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இக்கட்டிடம் 1881 இல் திறந்து வைக்கப்பட்டது.<ref>{{cite web|url={{NHLS url|id=71000994}}|title=National Register of Historic Places Inventory Nomination: Arts and Industries Building of the Smithsonian Institution|last=Norton|first=W. Brown III|date=April 6, 1971|publisher=National Park Service|accessdate=2009-05-11}}</ref>
 
சிமித்சோனிய நிறுவனத்தின் வாழும் விலங்குகள் பிரிவுக்காக 1889 இல் தேசிய விலங்கியல் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.<ref name="siarchives.si.edu">{{cite web |url=http://siarchives.si.edu/history/exhibits/pictures/national-zoological-park |title=National Zoological Park |work=Smithsonian Institution Archives}}</ref> முதலில் "த காசில்" கட்டிடத்திலும், பின்னர் கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடத்திலும் இருந்த இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்துக்காக 1911ல் புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.<ref>{{Cite news | url=http://www.mnh.si.edu/about/history.htm| title=Museum History | publisher=National Museum of Natural History |year=2008 | accessdate =2009-11-15}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிமித்சோனிய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது