"தமிழிசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎ஆதாரங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎ஆதாரங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
 
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினுபன்னி௫ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகர நிகண்டு|திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.
 
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]] இயற்றினார். இதில் உள்ள [[இசை]]த்[[தாளம் (இசை)|தாளங்கள்]] தனித்தன்மை பெற்றவை. [[குமரகுருபரர்]], [[முத்துத் தாண்டவர்]] ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.
 
== வரலாறு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2168985" இருந்து மீள்விக்கப்பட்டது