இராயகோபுரம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி (GR) File renamed: File:Incomplete Raj Tower, Maurai.jpgFile:Incomplete Raj Tower, Madurai.jpg File renaming criterion #3: To correct obvious errors in file names, including misspelled [[c::en:Nou...
வரிசை 1:
 
 
[[File:Incomplete Raj Tower, MauraiMadurai.jpg|thumb|right|350px|முற்றுப் பெறாத இராயகோபுரம், [[மதுரை]]]]
 
'''இராயகோபுரம்''', [[மதுரை]] [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்த [[புதுமண்டபம்|புது மண்டபத்திற்கு]] கிழக்கில் [[எழுகடல் தெரு, மதுரை|எழுகடல் தெரு]] துவங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இராயகோபுர கட்டிடப் பணிகள் மன்னர் [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]]<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=252 தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், பக்கம் 252]</ref>, அடிப்பகுதி வரை கட்டப்பட்ட இராயகோபுரம், திருமலை நாயக்கருக்கு பின் வந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்களால்]] முழுமையாக்கபடவில்லை. இராய கோபுரம் முழுமைப் பெற்றிருந்தால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோபுரமாக விளங்கியிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இராயகோபுரம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது