தீபவம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தீபவம்சம்''' ([[பாளி]] மொழியில் தீவின் வரலாறு) இலங்கையின் மிகப்பழைமையான [[வரலாறு|வரலாற்றுத்]] தொகுப்பாகும். [[கி.பி.]] நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் [[மகாவம்சம்| மகாவம்சமும்]] பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/தீபவம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது