ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் ஹாரி பாட்டர்ஆரி பாட்டர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சி ஹாரி -> ஆரி using AWB
வரிசை 1:
{{Infobox Novel series
| name = ஹாரிஆரி பாட்டர்
| books = {{plainlist|
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)]]'' (1997)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்)]]'' (1998)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்)]]'' (1999)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)]]'' (2000)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (நூல்)]]'' (2003)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (நூல்)]]'' (2005)
* ''[[ஹாரிஆரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்)]]'' (2007)
}}
| image = [[File:Harry Potter wordmark.svg|frameless|upright=1.25|alt='''ஹாரிஆரி பாட்டர்''' சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.]]
| image_caption = '''ஹாரிஆரி பாட்டர்''' சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.
| author = [[ஜே. கே. ரௌலிங்]]
| country = ஐக்கிய இராச்சியம் <br />
வரிசை 21:
| media_type = பதிப்பு (hardback & paperback)<br />[[Audiobook]]<br />[[மின்னூல்]] ({{as of|2012|March|lc=y}})<ref>{{cite web|author=PETER SVENSSON 2|url=http://news.yahoo.com/harry-potter-breaks-e-book-lockdown-205343680.html |title=Harry Potter breaks e-book lockdown – Yahoo! News |publisher=News.yahoo.com |date=27 March 2012 |accessdate=29 July 2013}}</ref>
|number_of_books = 7}}<!-- FAIR USE of Image:Harry Potter and the Philosopher's Stone.jpg:see image description page at http://en.wikipedia.org/wiki/Image:Harry Potter and the Philosopher's Stone.jpg for rationale -->
'''ஹாரிஆரி பாட்டர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளரான [[ஜே. கே. ரௌலிங்]] என்பவரால் எழுதப்பட்ட ஏழு [[கனவுருப் புனைவு]]ப் புதினங்களின் தொகுப்பாகும்.
 
ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஹாரிஆரி பாட்டர் (கதாபாத்திரம்)|ஹாரிஆரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரொனால்ட் வீஸ்லி (கதாபாத்திரம்)|ரொனால்ட் வீஸ்லி]] (Ronald Weasley) மற்றும் [[ஹெர்மாயினி கிரேன்சர் (கதாபாத்திரம்)|ஹெர்மாயினி கிரேன்சர்]] (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.
 
இத்தொடரின் கதைக்கருவானது, [[ஹாரிஆரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியைஆரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[லார்ட் வால்டெமார்ட் (கதாபாத்திரம்)|லார்ட் வால்டெமார்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரிஆரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
 
[[ஜூன் 30]], [[1997]]-இல் இத்தொடரின் முதல் புதினமான [[ஹாரிஆரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன்]] (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. [[ஜூலை 2013]] நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை [[மொழிபெயர்ப்பில் ஹாரிஆரி பாட்டர்|73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]].
 
இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் [[ஹாரிஆரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்|இறுதிப் புதினமானது]] வெளிவந்த 24 மணிநேரத்தில், [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது.
 
இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய [[பள்ளிக்கூடக் கதையியல்]], [[மர்மம்]], [[திகில்]], [[சாகசம்]], [[காதல்]], [[மரணம்]], [[பாகுபாடு]], [[ஊழல்]] எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.
வரிசை 49:
 
'''ஏனைய மூலங்கள்:'''
* [http://wifiempty.blogspot.com/2010/01/blog-post.html ஹாரிஆரி பாட்டர் புத்தகம் தமிழில் படிக்க]
* [http://en.wikibooks.org/wiki/Muggles%27_Guide_to_Harry_Potter Muggles' ன் ஹரி போட்டருக்கான வழிகாட்டி]
* [http://harrypotterwiki.org/wiki/Main_Page ஹரி போட்டர் விக்கி]
வரிசை 58:
[[பகுப்பு:ஆரி பாட்டர்]]
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:ஹாரிஆரி பாட்டர் புதினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது