ஆவியாகும் கரிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
'''ஆவியாகும் கரிமச் சேர்வை''' (Volatile organic compound) என்பது இயல்நிலையிலேயே அதிக [[ஆவியமுக்கம்|ஆவி அழுத்தம்]] (vapor pressure) இருப்பதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] கலக்கக்கூடிய [[கரிம வேதிச் சேர்வை]]யாகும். பல வகையான கரிமத்தை அடிப்படையாகக் கொண்ட, [[அல்டிகைடு]]கள், [[கீட்டோன்]]கள், மற்றும் பிற இலகுவான [[ஐதரோகாபன்]]கள் ஆவியாகும் கரிமச் சேர்வைகள் ஆகும்.
 
==ஆவியாகும் கரிமச் சேர்வை மூலங்கள்==
மிகவும் பொதுவாகக் காணப்படும் ஆவியாகும் கரிமச் சேர்வை [[பசுங்குடில் வளிமம்|பசுங்குடில் வளிமமான]] [[மெத்தேன்]] ஆகும். சேற்று நிலங்கள், ஆற்றல் பயன்பாடு, நெற் சாகுபடி, விறகு போன்றவற்றை எரித்தல் என்பன மெத்தேனின் முக்கியமான மூலங்கள் ஆகும். [[இயற்கை எரிவளி]]யிலும் மெத்தேன் முக்கியமான ஒரு கூறாக உள்ளது. பொதுவான செயற்கையான ஆவியாகும் கரிமச் சேர்வைகளில் [[நிறப்பூச்சு]]களுடன் கலக்கும் [[நீர்மம்|நீர்மங்கள்]], பலவகையான கழுவு கரையங்கள், நிலநெய் எரிபொருட்களின் சில கூறுகள் போன்றவை அடங்குகின்றன. மரங்களும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் ஒரு உயிரியல் மூலமாக உள்ளன. இவை [[ஐசோபிரீன்]]கள், [[தர்பென்]]கள் போன்ற ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுவது அறியப்பட்டுள்ளது. சுத்திகரிக்காத நிலநெய்யைக் கப்பல்களில் ஏற்றும்போதும் இறக்கும்போதும் பெருமளவு ஆவியாகும் கரிமச் சேர்வைகள் வளியில் கலக்கின்றன. தற்காலத்தில் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த ஆர்வம் காரணமாக புதிய [[எண்ணெய்க் கப்பல்]]களில் நிலநெய்யை ஏற்றி இறக்குவதில் முன்னேற்றமான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
கட்டிடங்களின் [[உள்ளக வளிப் பண்பு]] தொடர்பிலும், ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருட்கள்]] பலவும், கட்டிடங்களுக்குள் பயன்படுத்தப்படும் பல கருவிகளும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளிவிடுகின்றன. பல செயற்கைத் தரை விரிப்புக்கள் அவற்றை ஒட்டுவதற்கான ஒட்டுபொருட்கள், மரப்பொருட்கள், [[நிறப்பூச்சு]]கள் போன்றன இவ்வாறான சில கட்டிடப்பொருட்களாகும்.
 
[[பகுப்பு:மாசுகள்]]
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்சேர்மங்கள்]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதிப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவியாகும்_கரிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது