குளோரோபுளோரோகார்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 2:
 
==வேதியியல்==
எளிய [[அல்கேன்]]களைப் போல CFCக்களும் நான்முகி வடிவான மூலக்கூற்றுக் கட்டமைப்புடையவை. எனினும் குளோரோபுளோரோகார்பன்களின் கொதிநிலை எளிய அல்கேன்களை விட அதிகமாகும். CFCக்களில் வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இருப்பதால் இங்கு [[இரசாயன முனைவுத்தன்மை|முனைவாக்கத்தன்மை]] அதிகமாகும். எனவே மூலக்கூறுகளுக்கிடையே மின்னியல் கவர்ச்சி காரணமாக இவற்றின் கொதிநிலை சிறிது அதிகமாக உள்ளது. இதனாலேயே எளிய அல்க்கேனான மெத்தேன் -161&nbsp;°C இல் கொதிக்க, CCl<sub>2</sub>F<sub>2</sub> -29.8&nbsp;°C இல் கொதிக்கின்றது. சில CFCக்களின் கொதிநிலை இதனிலும் அதிகமாகும். இவ்வாறு அதிக வெப்பநிலையை உள்ளடக்கும் தன்மை காரணமாக குளோரோபுளோரோகார்பன்கள் குளிரூட்டிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
[[File:CFCs.svg|thumb|300px]]
 
குளோரோபுளோரோகார்பன்கள் பொதுவாக பின்வரும் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
:HCCl<sub>3</sub> + 2 HF → HCF<sub>2</sub>Cl + 2 HCl
வரிசை 126:
==பயன்பாடு==
 
குளோரோபுளோரோகார்பன்களின் குறைந்த நச்சுத்தன்மை, குறைவாக எரிபற்றல், குறைவாக தாக்கத்திலீடுபடல் காரணமாக இவை பரவலாகப் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. டெஃப்லோன் தயாரிப்பில் மூலப்பொருளாகத் தற்போதும் பயன்படுத்தப்படுகின்றது (எனவே வாயு வெளியேற்றப்படுவதில்லை). தடை செய்யப்படும் முன்னர் அதிகளவில் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.
 
===மாற்றீடுகள்===
வரிசை 159:
==சூழல் பாதிப்புகள்==
 
ஓசோன் படை நலிவடைதலுக்கு குளோரோபுளோரோகார்பன்களே முக்கிய காரணமாகும். இவை படை மண்டலத்தை அடையும் போது புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் பிரிகையடைந்து குளோரின் அணுவை வெளியேற்றும்.
 
:CCl<sub>3</sub>F → CCl<sub>2</sub>F<sup>'''.'''</sup> + Cl<sup>'''.'''</sup>
வரிசை 171:
குளோரோபுளோரோகார்பன்கள் பச்சை வீட்டு வாயுக்களுமாகும். எனவே இவை புவி வெப்பமடைதலுக்கும் பங்களிப்பனவாகும்.
 
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்சேர்மங்கள்]]
[[பகுப்பு:பைங்குடில் வளிமங்கள்]]
[[பகுப்பு:ஆலசனேற்ற கரைப்பான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குளோரோபுளோரோகார்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது