'''சிவப்பு நிறமி 149''' '''(Pigment Red 149)''' என்ற [[கரிமச் சேர்மம்]] ஒரு நிறமூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வேதிவாய்ப்பாடு]] C<sub>40</sub>H<sub>26</sub>N<sub>2</sub>O<sub>4</sub> ஆகும். [[பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலி]]யுடன் 3,5 டைமெத்தில் [[அனிலீன்]] சேர்த்து சிவப்பு நிறமி 149 வருவிக்கப்பட்டாலும் இதை [[பெரிலீன்]] வழிப்பொருளாகவே கருதுகிறார்கள்.<ref name=Ullmann1>K. Hunger. W. Herbst "Pigments, Organic" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'', Wiley-VCH, Weinheim, 2012. {{DOI|10.1002/14356007.a20_371}}</ref><ref>Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/9783527626915.ch16}}