சிவப்பு நிறமி 179: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
 
வரிசை 23:
}}
 
'''சிவப்பு நிறமி 179''' ''(Pigment Red 179)'' என்ற [[கரிமச் சேர்மம்]] ஒரு நிறமூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வேதிவாய்ப்பாடு]] C<sub>26</sub>H<sub>14</sub>N<sub>2</sub>O<sub>4</sub> ஆகும். [[பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலி]]யுடன், [[மெத்திலமீன்]] சேர்த்து சிவப்பு நிறமி 179 வருவிக்கப்பட்டாலும் இதை அமைப்பு ரீதியில் [[பெரிலீன்]] வழிப்பொருளாகவே கருதுகிறார்கள்.<ref name=Ullmann1>K. Hunger. W. Herbst "Pigments, Organic" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'', Wiley-VCH, Weinheim, 2012. {{DOI|10.1002/14356007.a20_371}}</ref><ref>Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/9783527626915.ch16}}
pp. 261-274.</ref>
 
வரிசை 30:
 
[[பகுப்பு:இமைடுகள்]]
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_நிறமி_179" இலிருந்து மீள்விக்கப்பட்டது