செர்ப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
வரிசை 14:
== வாழிடம் ==
 
பெரும்பாலான ஷெர்ப்பாக்கள் [[நேபாளம்|நேபாளத்தின்]] தென்வடகிழக்கு புறப்பகுதிகளான பகுதிகளாகிய[[சோலுகும்பு சோலு, கும்புமாவட்டம்]] அல்லது ஃவராக் என்னும் பகுதியில் வாழ்கின்றனர். ஒரு சிலர் மேற்கே தொலைவில் உள்ள ரோல்வாலிங் பள்ளத்தாக்கிலும், சிலர் [[காத்மாண்டு]] நகருக்கு வடக்கே உள்ள ஹெலம்பு பகுதியிலும் வாழ்கின்றனர். பங்போச்சோ என்னும் ஊர்தான் நேப்பாளத்தில் ஷெர்ப்பாக்கள் வாழும் மிகப்பழைய ஊர். இச்சூர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஷெர்ப்பா மக்கள் தங்களின் தனி மொழியாகிய ஷெர்ப்பா மொழி பேசுகிறார்கள். இது திபெத்திய மொழியின் ஒரு கிளை மொழி போல உள்ளது. ஷெர்ப்பா மக்கள் உயர் நிலங்களில் கோதுமை, பார்லி போன்றவற்றை பயிர் செய்வதும், வணிகம் செய்வதும் வழிவழியாக செய்துவரும் தொழில்கள். இவர்களில் சிலர் [[நாம்ச்சே பசார்]] என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். ஷெர்ப்பா மக்களுக்கு நெஉக்கமான இஅன மக்கள் ஜிரேல் என்னும் மக்கள். இவர்கள் ஜிரி என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். இந்த ஜிரேல் மக்கள் ஷெர்ப்பாவின் கிளை மக்கள் என்கிறார்கள் (ஷெப்பா பெண்களுக்கும் சுனுவார் என்னும் மக்களின் ஆண்களுக்கும் பிறந்தவர்கள்). [[இந்தியா]]வில் ஷெர்ப்பா மக்கள் [[டார்ஜிலிங்]] [[கலிம்ப்பாங்]] ஆகிய இடங்களிலும் [[சிக்கிம்]] மாநிலத்திலும் வசிக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு நேப்பாள கணக்கெடுப்பின் படி 154,622 ஷெர்ப்பாக்கள் நேப்பாலத்தில் வாழ்கிறார்கள். இவர்களில் 92.83% மக்கள் [[புத்த மதம்|புத்த மதத்தை]]ப் பின்பற்றுகிறார்கள், 6.26 மக்கள் [[இந்து மதம்|இந்து மதத்தைப்]] பின் பற்றுகிறார்கள், 0.63% மக்கள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்துவ மதத்தைப்]] பின் பற்றுகிறார்கள், 0.20% மக்கள் ''போன்'' (Bön) வழியைப் பின்பற்றுகிறார்கள்.
 
== புகழ்பெற்ற ஷெர்ப்பாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செர்ப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது