உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
|last=Campbell |first=AK |journal=Journal of Applied Ecology |year=2003 |volume=40 |issue=2 | doi = 10.1046/j.1365-2664.2003.00803.x |pages=193–203 |title=Save those molecules: molecular biodiversity and life}}</ref>
 
1992 இல் ரியோ டி ஜனேரோவில் நடைபெற்ற, [[பூமி உச்சி மாநாடு|ஐக்கிய நாடுகள் புவி மேல்நிலை மாநாடு]] (United Nations Earth Summit) இன்னொரு வரைவிலக்கணத்தை வழங்கியது. இதன்படி, உயிரியற் பல்வகைமை என்பது, ''தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல், ஏனைய நீரியற் சூழல்கள், சூழலியற்றொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும். இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமையை உள்ளடக்குகின்றது''.<ref name="Hawksworth1996">{{cite book|author=D. L. Hawksworth|title=Biodiversity: measurement and estimation|url=http://books.google.com/books?id=E0F7zhnx1cgC&pg=PA6|accessdate=28 June 2011|year=1996|publisher=Springer|isbn=978-0-412-75220-9|page=6}}</ref>
 
[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் உயிரியற் பல்வகைமை மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால், சட்டபூர்வமான அங்கீகாரம் பெறக்கூடிய நிலையிலுள்ளது கடைசியாகத் தரப்பட்ட வரைவிலக்கணமேயாகும்.
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது