நாராயணி மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==பிற தகவல்கள் ==
[[ஆசியா]]வில் வளமை மிக்க, 932 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட [[சித்வான் மாவட்டம்|சித்வான் மாவட்டத்தின்]] [[சித்வான் தேசியப் பூங்கா]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக [[யுனேஸ்கோஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சித்வான் தேசியப் பூங்காவில் [[வங்காளப் புலி]]கள் மற்றும் [[இந்தியா|இந்தியக்]] [[காண்டாமிருகம்|காண்டாமிருகங்களைக்]] கொண்டுள்ளது. சித்வான் தேசியப் பூங்காவின் தென்கிழக்கில் 499 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ''பர்சா காட்டுயிர் காப்பகம்'' செயல்படுகிறது. நெல், கோதுமை, சோளம் பயிரிடுதலே இம்மண்டலத்தின் முக்கிய வேளாண்மைத் தொழில் ஆகும்.
 
==மக்கள் தொகையியில்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2169830" இருந்து மீள்விக்கப்பட்டது