பூமியின் நிழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:புவி using HotCat
சிNo edit summary
வரிசை 8:
 
வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தியொளி வளைவு என்ற நிகழ்வும் இதைபோன்ற இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாகும். அடர்நீல பூமியின் நிழலுக்கு சற்று மேலாக ஒரு இளஞ்சிவப்பு பட்டை தெரியும். பூமியின் நிழலையும் வெள்ளி மண்டலத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய வரையறுக்கப்பட்ட கோடு ஏதும் அங்கில்லை. மாறாக ஒரு வண்னப் பட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் வளைந்தாற் போல் செல்கிறது.
 
== தோற்றம் ==
 
[[File:Golden Gate Bridge, the Belt of Venus and the Eart's shadow.jpg|thumb|250px|<small>2010 அக்டோபரில் சான்பிரான்சிசுகோவிற்கு சற்று வடக்கில் மாரின் கூம்புநிலத்திற்கு கிழக்காக சூரிய மறைவின்போது பூமியின் நிழலும், வெள்ளி மண்டலமும்.]]
வரி 15 ⟶ 13:
 
== தோற்றம் ==
 
வளிமண்டலத்தில் வார்க்கப்படும் பூமியின் நிழலை, வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்திப்பொழுதுகளில், தொடுவானம் தடையேதுமின்றி மறைக்கப்படாமல் இருந்தால் பார்க்க இயலும். சூரியன் மறையும்பொழுது அதற்கு எதிரில் கிழக்கு திசையில் தொடுவானத்திற்கு சற்று மேலாகப் பார்க்க முடியும். அடர் நீல நிறத்தில் தொடுவானத்திற்கு மேல் 180 பாகைகளில் இந்த இந்நிழல் காணப்படுகிறது. வானக்கோளத்தில் சூரியனுக்கு நேர் எதிராகக் கருதப்படும் கற்பனைப்புள்ளியில் இந்நிழல் மிகவும் கவனிக்கப்படத்தக்கதாகும்.
 
வரி 23 ⟶ 20:
 
== வெள்ளி மண்டலம் ==
 
[[File:Moon and red blue haze.jpg|thumb|250px|வெள்ளி மண்டலம் வழியாகப் பார்க்கப்பட்ட முழு நிலவு தோன்றும் படம். பூமியின் நிழலின் ஒரு சிறிய பகுதியும் (அடர் நீலம்) படத்தில் தெரிகிறது, இங்குள்ள தொடுவானம் பூமியின் நிழலைவிட மிக உயரத்தில் உள்ளது]]
 
வரி 31 ⟶ 27:
 
=== நிறம் ===
 
சூரியன் மறையும் அல்லது சூரிய உதயம் நேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு அருகே இருக்கும் போது, சூரியனிலிருந்து வரும் ஒளி சிவப்பாக இருக்கிறது. ஏனெனில் பார்வையாளரை அடையும் ஒளி அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவி வருகிறது. இதனால் அனைத்து நிற ஒளிகளும் வடிகட்டப்பட்டு சிவப்பு நிறம் மட்டும் பார்வையாளரை அடைகிறது.
 
வரி 39 ⟶ 34:
 
== சந்திர கிரகணத்தின் நிறம் ==
 
[[File:February 2008 total lunar eclipse John Buonomo.jpg|thumb|200px|பிப்ரவரி 21 2008 இல் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு வெளிச்சம் நிலவின் மேற்பரப்பில் விழுவதைக் காட்டும் படம்]]
 
வரி 57 ⟶ 51:
* [http://www.perezmedia.net/beltofvenus/archives/000357.html Image showing a much larger segment of the sky with dark segment and Belt of Venus]
* [http://lunaproductions.com/clouds-rest-panoramas/ Shadow of Earth, Belt of Venus as seen over Half Dome, Yosemite National Park, displayed in an interactive panorama. Scroll to the very bottom of the post to view, after all other Yosemite panoramas.]
 
.
 
[[பகுப்பு:புவி]]
"https://ta.wikipedia.org/wiki/பூமியின்_நிழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது