உயிர்வளிக்கோரும் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} [https://en.wikipedia.org/w/index.php?title=Aerobic_exercise&oldid=750725655 Aerobic exercise] தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:52, 13 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

உயிர்வளிக்கோரும் பயிற்சி (Aerobic exercise) அல்லது இதயப் பயிற்சி (cardio) உயிர்வளிக் கோரும் ஆற்றலை-உருவாக்கும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.[1] இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஆரோபிக் என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.[2] இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.[3] பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் வளர்சிதைமாற்றம் போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.[1]

கார்டியோ

இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், நீச்சல், மிதிவண்டியோட்டுதல், நடத்தல் ஆகியனவாம்.[4][5]

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 Sharon A. Plowman; Denise L. Smith (1 June 2007). Exercise Physiology for Health, Fitness, and Performance. Lippincott Williams & Wilkins. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-8406-1. https://books.google.com/books?id=fYiqixSbhEAC&pg=PT61. பார்த்த நாள்: 13 October 2011. 
  2. Kenneth H. Cooper (1997). Can stress heal?. Thomas Nelson Inc. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7852-8315-7. https://books.google.com/books?id=k75y6g5-aQAC&pg=PT40. பார்த்த நாள்: 19 October 2011. 
  3. William D. McArdle; Frank I. Katch; Victor L. Katch (2006). Essentials of exercise physiology. Lippincott Williams & Wilkins. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-4991-6. https://books.google.com/books?id=L4aZIDbmV3oC&pg=PA204. பார்த்த நாள்: 13 October 2011. 
  4. Cooper, Kenneth H. (1983) [1968]. Aerobics (revised, reissue ). Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0553274473. https://books.google.com/books?id=_k-TTEFQTkkC. 
  5. Netburn, Deborah (March 30, 2009), "Dr. Kenneth Cooper got a nation moving through aerobics", Los Angeles Times