"உயிர்வளிக்கோரும் பயிற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
(→‎top: *திருத்தம்*)
[[File:Aerobic exercise - public demonstration07.jpg|thumb|கார்டியோ]]
'''உயிர்வளிக்கோரும் பயிற்சி''' (''Aerobic exercise'') அல்லது '''இதயப் பயிற்சி''' (''cardio'') உயிர்வளிக் கோரும் [[அடினோசின் முப்பொசுபேற்று|ஆற்றலை]]-உருவாக்கும்உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட [[உடற் பயிற்சி]] ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.<ref name="PlowmanSmith2007">{{cite book|author1=Sharon A. Plowman|author2=Denise L. Smith|title=Exercise Physiology for Health, Fitness, and Performance|url=https://books.google.com/books?id=fYiqixSbhEAC&pg=PT61|accessdate=13 October 2011|date=1 June 2007|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-8406-1|page=61}}</ref> இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ''ஆரோபிக்'' என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.<ref name="Cooper1997">{{cite book|author=Kenneth H. Cooper|title=Can stress heal?|url=https://books.google.com/books?id=k75y6g5-aQAC&pg=PT40|accessdate=19 October 2011|year=1997|publisher=Thomas Nelson Inc|isbn=978-0-7852-8315-7|page=40}}</ref> இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் [[ஆக்சிசன்]] பயன்படுத்தப்படுகின்றது.<ref name="McArdleKatch2006">{{cite book|author1=William D. McArdle|author2=Frank I. Katch|author3=Victor L. Katch|title=Essentials of exercise physiology|url=https://books.google.com/books?id=L4aZIDbmV3oC&pg=PA204|accessdate=13 October 2011|year=2006|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-4991-6|page=204}}</ref> பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் [[வளர்சிதைமாற்றம்]] போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.<ref name="PlowmanSmith2007" />
 
இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், [[நீச்சல்]], மிதிவண்டியோட்டுதல், [[நடத்தல்]] ஆகியனவாம்.<ref>{{cite book
| url = http://articles.latimes.com/2009/mar/30/health/he-aerobics30
}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2170121" இருந்து மீள்விக்கப்பட்டது