கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{சான்றில்லை}}[[படிமம்:Mamallai Inscription-1.jpg|thumb|right|250px|ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரம் அதிரணசண்டன் கோயிலில் காணப்படும் ஒரு கிரந்தக் கல்வெட்டு]]
பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட [[செய்தி]]கள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே '''கல்வெட்டு''' எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர [[வீரர்]]கள், [[பிரபு]]க்கள், [[அதிகாரி]]கள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2170130" இலிருந்து மீள்விக்கப்பட்டது