தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
'''தமனிகள்''' [[குருதிக்குழல்|குருதிக்குழல்களாக]] [[இதயம்|இருதயத்தில்]] இருந்து [[குருதி]]யை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக [[நுரையீரல் தமனிகள்]], [[தொப்புள் தமனிகள்]] ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.
 
[[சுற்றோட்டத் தொகுதி]] [[உயிர்]] வாழ இன்றியமையால் உள்ளது. எல்லா உயிரணுக்களுக்கு [[உயிர்வளி]]யையும், [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறையும்]] வழங்கவதும், அதேபோன்று [[கார்பனீராக்சைடு]], கழிவுப்பொருள்களை நீக்குவதும், [[காரகாடித்தன்மைச் சுட்டெண்||காரகாடித்தன்மைச் சுட்டெணை (pH)]] உகந்து பராமரிப்பதும், [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பு அமைப்பின்]] புரதங்கள், உயிரணுக்களின் சுழற்சியை உகந்து பராமரிப்பதும் இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பாகக் கொண்டுள்ளது. [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளில்]], இறப்புக்கு முதன்மையான இரு காரணிகள், [[மாரடைப்பு]]ம் (''Heart Attack'') [[பக்கவாதம்|பக்கவாதமும்]] (''Stroke'') ஆகும். இவற்றால்இவை தமனி மண்டலம்மண்டலத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சீரழிவை ஏற்படுத்துகின்றது, பல்லாண்டுகள்இது தொடர்பல்லாண்டுகளாக சீரழிவால்நீடிக்கும் மெதுவாகவும்ஒரு படிப்படியாகவும்செயல்முறையாகும். நோய்(இதைப் எதிர்ப்பாற்றல்பார்க்க: குறைந்துவிடக்கூடும்[[தமனிக்கூழ்மைத் தடிப்பு]]).
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது