"வளைகுடா நாடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...)
[[Image:Persian Gulf Arab States english.PNG|thumb|right|300px|பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள்]]
 
'''"வளைகுடா நாடுகள் "''' (Arab Gulf States) அல்லது '''"அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் "'''(Arab states of the Persian Gulf states) அல்லது '''"பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "''' (Persian Gulf Arab states) என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை [[மத்திய ஆசியா|நடுவண் ஆசியா]]வில் [[பாரசீக வளைகுடா]]வினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான [[சவுதி அரேபியா]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[கத்தார்]], [[பக்ரைன்]] மற்றும் [[ஓமன்]] ஆகும். [[ஈராக்]] மற்றும் [[ஏமன்]] நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை.
 
==பொருளியல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2170614" இருந்து மீள்விக்கப்பட்டது