கணையாழி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 11:
கணையாழி, இப்பொழுதும் தொடர்ந்து வெளிவரும் ஒரு மாதாந்த இலக்கிய இதழாகும். இப்பொழுது, தசரா அறக்கட்டளையினரால் கணையாழி வெளியிடப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக வெளியிடப்படாதிருந்த கணையாழி இதழ் [[2011]], [[ஏப்ரல் 14]] முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. இதன் புதிய ஆசிரியர் குழுவில் [[ம. இராசேந்திரன்]], [[சிற்பி பாலசுப்ரமணியம்|கவிஞர் சிற்பி]], [[மு. ராமசுவாமி]], [[மருது (ஓவியர்) | ட்ராட்ஸ்கி மருது]], [[கி. நாச்சிமுத்து]], [[பிரசன்னா ராமசாமி]], [[முனைவர் சுபாஷிணி|சுபாஷினி ட்ரெம்மல்]] ஆகியோர் உள்ளனர்.
 
'''நிறுவனர் :''' கி. கஸ்தூரி ரங்கன் , '''பதிப்பாளர்:''' ம. இராசேந்திரன், '''ஆசிரியர்:''' மய்திலி ராசேந்திரன், '''நிருவகை ஆசிரியர்:''' உரு. அரசவேந்தன், '''துணை ஆசிரியர்கள்:''' வேல் கண்ணன், ஜீவ கரிகாலன், '''ஆசிரியர் குழு:''' மு. ராமசாமி, ட்ராஸகி மருது, கி. நாச்சிமுத்து, சுபாஷிணி, நா. கண்ணன், சாந்தி சித்ரா, க. முத்துக்கிருஷ்ணன். '''ஆலோசகர்கள்:''' கே. எஸ். சுப்பிரமணியன், வ. ஜெயதேவன், ரெ. பாலகிருஷ்ணன், சு. சங்கரவடிவேலு, நா. சுவாமிநாதன், தமன் பிரகாஷ், கவிதா சொக்கலிங்கம். '''அயலக ஆலோசகர்கள்:''' எம். ஏ. முஸ்தபா(சிங்கப்பூர்), கார்த்திகா பார்த்திபன் (கனடா). '''உதவி ஆசிரியர்:''' ரமேஷ் ரக்சன். '''இதழழகு:;''' கோபு ராசுவேல், '''சட்ட ஆலோசகர்:''' வழக்கறிஞர் அ. பன்னீர்செல்வம். '''மேலாளர் இரா.;''' ஜெகன்.
{{இதழ்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கணையாழி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது