ஆர். பிரகாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆர். பிரகாஷ்''' (மறைவு 1956) என்பவர் தென்னிந்தியாவில் பல மவுனத் திரைப்படங்கள், தமிழ், தெலுங்கு படங்களை இயக்கி தயாரித்தவராவார். இவர் தந்தை ரகுபதி வெங்கய்யா நாயுடு என்னும் [[ஆர். வெங்கய்யா|ஆர். வெங்கையாவெங்கைய்யா]] சென்னையின் முதல் திரையரங்கமான சித்ராதிரிப்பேட்டையில் இயங்கிய கெயிட்டி சினிமா ஹால் என்ற திரையரங்கை தொடங்கி நடத்தியவராவார்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/coverstory/51712.art | title=தமிழ் சினிமா முன்னோடிகள்: இயக்குனர் ஆர்.பிரகாஷ் | publisher=ஆனந்த விகடன் | accessdate=14 சனவரி 2017}}</ref> தந்தையின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் லண்டன், ஹாலிவுட் போன்ற இடங்களுக்குச் சென்று திரைப்பட பள்ளியில் சேர்ந்து திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு அகியவற்றை முறையாக கற்று திரும்பி ''ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம்ஸ் '' என்ற படப்பிடிப்பு தளத்தைத் தொடங்கி பல ஊமைப் படங்களை தயாரித்து இயக்கினார். இவரின் உதவியாளர்களாக இருந்த [[ஒய். வி. ராவ்]], [[சி. புல்லையா]] ஆகியோர் தென்னிந்தியாவின் புகழ்பெற்று துவக்ககால திரைப்பட இயக்குநர்கள் ஆவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-100-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/article9449527.ece | title=தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: மவுனப் படத்தைப் பேசவைத்த வெங்கய்யா | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2016 திசம்பர் 30 | accessdate=14 சனவரி 2017 | author=பிரதீப் மாதவன்}}</ref>
== இவர் இயக்கிய சில மவுனப் படங்கள் ==
* கஜேந்திர மோட்சம்
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._பிரகாஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது