சிருங்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன
வரிசை 6:
| latd = 13.42 |longd=75.25 |altitude=672
| state_name = கருநாடகம்
| district = [[சிக்கமகளூர் மாவட்டம்|சிக்கமகளூர்]]
| leader_title = MLA
| leader_name = டி. என். ஜீவராஜ்
வரிசை 24:
 
== இவ்வூரின் சிறப்பு ==
இங்கு [[ஆதிசங்கரர்]] நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் (ஸ்ரீ சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , தனது சிஷ்யர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான இடமாக தேர்ந்தெடுத்து உள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே அந்த இடத்தில் கைவிட்டதே அதற்கு காரணம். அவர் இந்த இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். மேலும் அவர் இந்த மடத்தைத் தவிர்த்து வடக்கில் பத்ரிநாத் அருகில் [[ஜோஷி_மடம்|ஜோதிர்மத்திலும்]], கிழக்கில்[[புரி | பூரியிலும் ]], மேற்கில் [[துவாரகை | துவாரகையிலும்]] மடங்கள் அமைத்துள்ளார்.
இங்கு [[ஆதிசங்கரர்]] நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் (ஸ்ரீ சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
 
2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்த ஊரின் மக்கள் தொகை 4253. அதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் ஆகும். ஸ்ரீங்கேரியில் எழுத்தறிவு விகிதம் 83 சதவிகிதம் ஆகும். அது இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 59.5 சதவிகித்தை விட அதிகமாகும். அதில் ஆண்களின் விகிதம் 86 சதவிகிதமும், பெண்களின் விகிதம் 79 சதவிகிதமும் ஆகும். சிருங்கேரியில் 8 சதவிகிதம் 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஆகும். பெரும்பாலான மக்கள் [[கன்னடம்|கன்னடமும் ]], இன்னும் சிலர் துளுவும்(இவர்கள் உடுப்பியைச் சேர்ந்தவர்கள்) பேசுகிறார்கள்.
 
<gallery>
File:Srigeri fishes.jpg|துங்காநதி
வரி 31 ⟶ 36:
File:Sringeri snake and frog.jpg
</gallery>
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிருங்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது