"ஏறுதழுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

532 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
infobox
(infobox)
{{Infobox sport
[[படிமம்:Jallikattu-Avaniapuram.jpg|right|300px|thumb|ஏறுதழுவல் விளையாட்டு]]
| name = ஏறு தழுவல்
| image = Jallikattu-Avaniapuram.jpg
| alt =
| imagesize = 300px
[[படிமம்:Jallikattu-Avaniapuram.jpg|right|300px|thumb| caption = ஏறுதழுவல் விளையாட்டு]]
| union =
| nickname =
| first = கி.மு. 2000
| firstlabel =
| region = தமிழ்நாடு, இந்தியா
| registered =
| clubs =
| contact =
| team =
| mgender = இல்லை
| type = பாரம்பரிய விளையாட்டு
| equipment =
| venue =
| olympic = இல்லை
| world =
| paralympic = இல்லை
| obsolete =
}}
 
'''ஏறுதழுவல்''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]] [[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும், [[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]], [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
55,898

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2171399" இருந்து மீள்விக்கப்பட்டது