சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 51:
''மறுப்பது சாவை மருந்தென லாமே''

(-- திருமூலர் திருமந்திரம் --)

திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளமருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
உள் மருந்துகள் முப்பத்திரண்டு ஆகும். அவையும் அவற்றுக்கான எடுத்துக்காட்டுக்களும் வருமாறு
1.சுரசம் - இஞ்சி சுரசம்

2.சாறு - இடித்துப்பிழிவது- ஆடாதோடை இலைச்சாறு

அனலில் வாட்டிப்பிழிவது - பிரண்டைச்சாறு

துவர்ப்புச் சேர்த்து எடுப்பது - வாழைப்பழச்சாறு கற்றாழைச்சாறு

சீலையில் வாட்டிப்பிழிவது - வெள்ளைப்பூண்டுச்சாறு

3.குடிநீர் - ஆடாதோடை சீந்தில் நிலவேம்பு மண்டூராதி அடைக்குடிநீர்

4.கற்கம் - கீழாநெல்லிக்கற்கம் வேப்பங்கொழுந்திலைக் கற்கம்

5.உட்களி - கடுகு உட்களி

6.அடை - முடக்கறுத்தான் அடை தூதுவளை அடை

7.சூரணம் - அமுக்கிரா தாளிசாதி கர்ப்பூராதி

8.பிட்டு

9.வடகம் - தாளிசாதி இம்பூரல்

10.வெண்ணெய் - குங்கிலிய வெண்ணெய்

11.இரசாயனம் - இஞ்சி இரசாயனம் பறங்கிப்பட்டை திப்பிலி

12.நெய் - ஆடாதோடை நெய்

13.எண்ணெய் - பூர எண்ணெய்

14.மணப்பாகு - மாதுளை மணப்பாகு

15.இலேகியம் - கேசரி வில்வாதி

16.மாத்திரை - சுவாசகுடோரி நீர்க்கோவை

17.பக்குவம் - பாவனக்கடுக்காய்

18.தேனுாறல் - இஞ்சி

19.தீநீர் - ஓமம் சோம்பு

20.மெழுகு - கிளிஞ்சல் மெழுகு

21.குழம்பு - அகத்தியர் குழம்பு

22.பதங்கம் - இரசம் சாம்பிராணி

23.செந்தூரம் - இரசசெந்தூரம்

24.பற்பம் - முத்துப்பற்பம்

25.கட்டு - இலிங்கம் பூரம்

26.உருக்கு -

27.களங்கு

28.சுண்ணம் - வெடியுப்புச்சுண்ணம்

29.கற்பம்

30.சத்து - கடுக்காய்ச்சத்து

31.குருகுளிகை - இரமணி

32.நீறு

(-- சித்தர் தத்துவமும் சித்த மருத்துவமும்--)

புற மருந்துகள் முப்பத்திரண்டாகும்.புறமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளது.

“வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு
வேது பொட்டணம் தொக்கணம்
மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல்
மேவு நாசிகாபரணமும்
களிம்பு சீலை நீர்வர்த்தி சுட்டிகை சலாகை பசை
களி பொடி முறிச்சல் கீறல்
காரம் அட்டை அறுவை கொம்புறிஞ்சல் குருதி
கண்டு வாங்குதல் பீச்சு இவை
வெளிமருந்து முப்பத்திரண்டென்று கூறினார்
விண்ணுலவு சித்தராமால்
மேல்வர்த்தியும் புகை பீச்சு மை நசியமும்
மென்கலிக்கங்கள் ஓராண்டு
ஒளிவர்த்தி பொடி நீர் நாசிகாபரணம் இவை
ஒரு மூன்று திங்களாகும்
உயர்சீலை களிம்பு இவைகள் ஆறுதிங்கள் ஆகுமென்று
ஓதினாராயய் உளருமரோ”

(-- சித்தர் தத்துவமும் சித்த மருத்துவமும்--)

==பரிசோதனை==
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது