சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
 
“வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு
வெதுவேது பொட்டணம் தொக்கணம்
மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல்
மேவு நாசிகாபரணமும்
வரிசை 127:
ஓதினாராய் உளருமரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
 
வெளி அல்லது புறமருந்துகள்
 
1.கட்டு
2.பற்று
3.ஒற்றடம்
4.பூச்சு
5.வேது
6.பொட்டணம்
7.தொக்கணம்
8.புகை
9.மை
10.பொடிதிமிர்தல்
11.கலிக்கம்
12.நசியம்
13.ஊதல்
14.நாசிகாபரணம்
15.களிம்பு
16.சீலை
17.நீர்
18.வர்த்தி
19.சுட்டிகை
20.சலாகை
21.பசை
22.களி
23.பொடி
24.முறிச்சல்
25.கீறல்
26.காரம்
27.அட்டை விடல்
28.அறுவை
29.கொம்பு கட்டல்
30.உறிஞ்சல்
31.குருதி வாங்குதல்
32.பீச்சு
 
==பரிசோதனை==
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது