சாதுர்மாசிய விரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் சாதுர்மாஸ்ய விரதம், சாதுர்மாசிய விரதம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] '''சாதுர்மாசிய விரதம்''' என்பது [[துறவி|துறவிகள்]] மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தங்களை]] மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/சாதுர்மாசிய_விரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது