பட்டடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: உள்ளிணைப்பு
வரிசை 29:
}}
 
'''பட்டடக்கல்''' என்பது, [[இந்தியா]]வின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலத்தில்]] உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்துல் உள்ள [[மலப்பிரபா ஆறு|மலப்பிரபா]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது [[பாதமி]]யில் இருந்து 22 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[ஐகோல்|ஐகோலில்ஐகொளெ]]யில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது