"உலக விலங்கு நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
சி
{{சான்றில்லை}}
[[படிமம்:Giotto - Legend of St Francis - -15- - Sermon to the Birds.jpg|thumb|[[அசிசியின் பிரான்சிஸ்|புனிதர் அசிசி]]]]
'''உலக விலங்கு நாள்''' (''World Animal Day'') ஆண்டு தோறும் [[அக்டோபர் 4]] அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், [[விலங்கு]]களின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான [[அசிசியின் பிரான்சிசு|பிரான்சிஸ் அசிசி]] என்பவரின் வணக்க நிகழ்வு [[அக்டோபர் 4]] இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேகமான [[கிறிஸ்தவம்|கிறித்தவ]]த் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் [[ஞாயிற்றுக்கிழமை]]யில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின்இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
 
== வெளி இணைப்புகள் ==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2172238" இருந்து மீள்விக்கப்பட்டது