"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]] பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு [[பள்ளிப்படை]]க் கோயில் ஆகும். இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரமசாமி கோயில் என அழைக்கின்றனர்
== வரலாறு ==
இந்த பள்ளிப்படை [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜ சோழனின்]] மனைவியான பஞ்சவன் மாதேவியில் நினைவாக [[முதலாம் இராசேந்திரன்|முதலாம் இராசேந்திரனால்]] கட்டப்பட்ட பள்ளிப்படை கோயிலாகும் இராசேந்திர சோழனுக்கு பஞ்சவன் மாதேவி சிற்றன்னை ஆவார். பஞ்சவன் மாதேவியின் உடலைப் புதைத்து அதன்மேல் லிங்கத்தை பிரதிட்டை செய்து கட்டப்பட்ட பள்ளிப்படை என்பது இதன் சிறப்பு. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயில் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2172334" இருந்து மீள்விக்கப்பட்டது