பின்யின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பின்யின்''' என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் [[சீன மொழி|சீன மொழியின்]] ஒலிப்புகளை தருவதற்க்காகதருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுதுவதல்லஆங்கிலப்படுத்துவதன்று.
 
பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது.''' பின்யின்''' என்னும் சொல்லில் உள்ள ''பின்'' என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும்,'' யின்'' என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ''ஹான்யூ பின்யின்'' ( ''Hanyu Pinyin'' ({{zh-stp|t=漢語拼音|s=汉语拼音|p=Hànyǔ Pīnyīn}}) என அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பின்யின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது