வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
| பின்குறிப்புகள் =
}}
'''வயாவிளான்''' (''Vayavilan'') என்பது [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] உள்ள ஒரு ஊர்கிராமம். [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச்]] சேர்ந்த இவ்வூர்இக்கிராமம் வயாவிளான் கிழக்கு (J/244), வயாவிளான் மேற்கு (J/245) என்னும் இரு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஊர்களுள்இக்கிராமங்களில் இதுவும் ஒன்று. இதன் பகுதிகள்இக்கிராமம் இலங்கை பலாலி இராணுவத்தின் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்கியதனால் இவ்வூரில் இருந்த மக்களில் பெரும்பாலோர் வேறிடங்களுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] மதிப்பீட்டின்படி வயாவிளான் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Jaffna%20District%202007.pdf Basic Population Information on Jaffna District - 2007, Preliminary Report, Based on Special Enumeration - 2007, Department of Census and Statistics. p.28.]</ref> 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் கிழக்கில் 1395 பேரும், வயாவிளான் மேற்கில் 116 பேரும் உள்ளனர்.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=hhgn42&gp=Activities&tpl=3 Sri Lanka Census of Population and Housing, 2011]</ref>
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது