மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
 
==கல்வி வளர்ச்சி==
[[கல்வி]] வளர்ச்சியின் பாதையில்[[பாதை மாறினால்|பாதை]]<nowiki/>யில் ஆரம்ப காலத்தில் மீசாலைக்கிராமத்தில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், மீசாலை றோமன் கத்தோலிக்க [[தமிழ்]] கலவன் [[பாடசாலை]], மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம், மீசாலை அல்லாரை தமிழ் கலவன் [[பாடசாலை]] என மீசாலை கிராமத்தில் [[பாடசாலைகளின் பட்டியல் (வட மாகாணம், இலங்கை)|பாடசாலைகள்]] அமைந்துள்ளன. இவற்றில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் சிறப்புமிக்கதாக அமைந்து வந்தது. அதை திரு.சி.கா.தம்பையா வாத்தியார் அவர்கள் அதிபராக வழிநடத்தி வந்தார். முன்பு மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக[[பாடசாலை]]<nowiki/>யாக இருந்தது. தற்போது மாற்றம் பெற்று அந்த இடம் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆரம்பபாடசாலையாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஆசிரியராக[[ஆசிரியர்|ஆசிரிய]]<nowiki/>ராக இருந்த திரு.தம்பிப்பிள்ளை அவர்கள் அன்றைய [[தமிழ்]] கலாசாரத்திற்கமைய வேட்டி சால்வை மட்டும் அணிந்து பாடசாலை சென்று கடமையாற்றி வந்தார். திரு. நடராசர் [[ஆசிரியர்]] அவர்கள் ஆசிரியராக [[கல்வி]] கற்பிப்பதோடு நாட்டு வைத்தியராகவும் சேவையாற்றி[[சேவைத் தரம்|சேவை]]<nowiki/>யாற்றி வந்தார். RCTMS பாடசாலையின் அதிபராக திரு.S.K. செல்லையா அவர்கள் கடமையாற்றி வந்தார். பின் ஐயாக்குட்டி மாணிக்கம் வாத்தியார் அவர்கள் கடமையாற்றினார். இது கேணியடி பாடசாலை எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
 
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தை வீரசிங்கனார் அவர்கள் நிறுவினர்.அதே போல மீசாலை கமலாம்பிகை வித்தியாலயத்தை பரியாரியார் பரமுவீரசிங்கம் அவர்கள் நிறுவினார்.இவற்றை எல்லாம் சிறப்பிக்க எமது பகுதி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் எமது மீசாலை மண்ணைச்சேர்ந்த ஆசிரியர்களாக சின்னத்தம்பி வாத்தியார், காந்திகேசு வாத்தியார், பரிமளம் ரீச்சர், கனகம்மா ரீச்சர், பேபி ரீச்சர், பதஞ்சலிவாத்தியார், சங்கீதம் குமாரசாமி வாத்தியார், ஆச்சிப்பிள்ளை ரீச்சர், சங்கீதம் ஏரம்பு வாத்தியார், சங்கீதம் பூமணி ரீச்சர், வித்துவான்ஆறுமுகம் வாத்தியார், S,Xகுமாரவேலு வாத்தியார், பண்டிதர் கந்தையா வாத்தியார், சுவாமிநாதன் வாத்தியார், எனவும் மேலும் அக்காலப்பகுதியில் ஆங்கில மொழி மூலம் கற்று சிறந்த ஆங்கில ஆசிரியர்களாக மகாதேவ மீனாட்சி, செல்லையா யோகரத்தினம், பரமு வேலுப்பிள்ளை இராசரத்தினம், மார்க்கண்டு இராசபூபதி, சதாசிவம் நவநீதவல்லி, வேலுப்பிள்ளை கனகம்மா, ஆறுமுகம் தில்லைநாதன், என்றவரிசையில் சிறந்து விளங்கினார்கள். மேலும் எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிபர்களாக கல்வி அதிகாரிகளாக திருமதி.புஸ்பா கனேசலிங்கம், திரு.அ.பொ.செல்லையா, திரு.த.இராமலிங்கம், திரு.கு.சிவானந்தம் திரு.கே.கைலாயபிள்ளை, எனவும் சிறந்து விளங்கினர். மீசாலையை வதிவிடமாகக் கொண்ட திரு.கனகசபை அருணாசலம் அவர்கள் தமிழ்த்துறைப் பேராசிரியராக சிறந்து விளங்கினார். மீசாலை மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செம்பர் என அழைக்கப்படும் கந்தையாவினதும் சின்னம்மாவினதும் மகன் கிருஷ்ணன் அவர்கள் முதன் முதலாக பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது