வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
==வயாவிளான் மைந்தர்கள்==
*[[கல்லடி வேலுப்பிள்ளை]], ஈழத்துக் கவிஞர்
 
*[[திரு.வல்லிபுரம் இராசநாயகம்.J.P.]], பிரபல வழக்கறிஞர், சமூகசேவகர்
வயாவிளான் மத்திய கல்லுாரிகல்லுாரியின் பிதாமகன். வயாவிளான்-பலாலி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளையை உருவாக்கி அதன் தலைவரா நீண்ட காலம் பொறுப்பேற்று, வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு விவசாயிளுக்கு பெரும் சேவை புரிந்தவர்.
 
*[[திரு.கந்தவனம் இலங்கைநாயகம்.J.P.]], (கிராம உத்தியோகத்தர்) சமூகசேவகர் (வயாவிளான் தெற்கு)
1927 ஆம் ஆண்டு பிறந்த இவர் வயாவிளான் தெற்கு ஞானவைரவர் சனசமூக நிலையத்திற்கான காணியை அன்பளிப்பு செய்தவர். சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதுடன், வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக இருந்து தொண்டாற்றியவர்.
 
*[[திரு.சி. சுப்பிரமணியம்]], (ஆசிரியர்) சமூகசேவகர் (வயாவிளான் தெற்கு)
1923 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது இறுதிக்காலத்தில் வயாவிளான் மத்திய கல்லாரியில் சேவையாற்றியுள்ளார். நீண்டகாலமாக ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் தலைவராக இருந்து பல நற்பணிகளை ஆற்றியவர். வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் ந‌டைபெறும் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு பொறுப்பாக இருந்து வழிநடாத்தியவர்.
 
== குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது