பஞ்சவன்மாதேவீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]] பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு [[பள்ளிப்படை]]க் கோயில் ஆகும். இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரமசாமி கோயில் என அழைக்கின்றனர்
== வரலாறு ==
இந்த பள்ளிப்படை [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜ சோழனின்]] மனைவியான பஞ்சவன் மாதேவியில்மாதேவியின் நினைவாக [[முதலாம் இராசேந்திரன்|முதலாம் இராசேந்திரனால்]] கட்டப்பட்ட பள்ளிப்படை கோயிலாகும் இராசேந்திர சோழனுக்கு பஞ்சவன் மாதேவி சிற்றன்னை ஆவார். பஞ்சவன் மாதேவியின் உடலைப் புதைத்து அதன்மேல் லிங்கத்தைலிங்கத்தைப் பிரதிட்டை செய்து கட்டப்பட்ட பள்ளிப்படை என்பது இதன் சிறப்பு. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயில் பழுவேட்டறையர்பழுவேட்டரைர்ய கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை.
 
== சீரமைப்பு ==
பிற்காலத்தில் கோயிலைப் பார்கவேபார்க்கவே இயலாதவாறு புதர் மண்டிப்போய் பாழ்பட்டு போன இக்கோயிலைஇக்கோயில் 1978 இல் தமிழ்நாட்டு தொல்லியல்துறையால் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டது. <ref>{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2015-11-14-19-57-51/2014-01-25-15-04-51 | title=பஞ்சவன் மாதேவி | publisher=தமிழ் மரபு அறக்கட்டளை | work=கட்டுரை | accessdate=15 சனவரி 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சவன்மாதேவீச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது