சிசுட்டமேடிக் பாட்டனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + முன்னுரை
வரிசை 26:
| eISSN = 1548-2324
}}
 
'''சிசுட்டமேடிக் பாட்டனி'''(Systematic Botany) என்பது [[ அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளிலில்]] இருந்து வெளிவரும் அறிவியல் இதழ் ஆகும். இந்த அறிவியல் இதழ், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குறிப்பாக தாவர வகைப்பாட்டியல் செய்திகளை மட்டும் வெளியிடுகிறது. அமெரிக்க [[தாவர வகைப்பாட்டியல்]] அறிஞர்களால் (American Society of Plant Taxonomists), பன்னடுக்கு சரிபார்ப்பு முறையில்(peer review) அலசி, தாவரவியல் வகைப்பாட்டுச் (systematic botany) செய்திகளை வெளியிடுகிறது.<ref name="official">{{cite web |url=http://www.aspt.net/publications/sysbot/ |title=Systematic Botany |publisher=[[American Society of Plant Taxonomists]]|accessdate=23 Mar 2012}}</ref> 'இதழ் மேற்கோளிடல் ஆய்வுகளின் படி'(Journal Citation Reports) , இந்த இதழ் 2010 ஆம் ஆண்டு 1.897 தாக்க மதிப்பினை(impact facto) ஏற்படுத்தியது. < ref name=WoS>{{cite book |year=2012 |chapter=Systematic Botany |title=2010 Journal Citation Reports |publisher= Thomson Reuters |edition=Science |accessdate=2012-03-28 |series=Web of Science |postscript=.}}</ref>
 
 
[[பகுப்பு:ஆங்கில அறிவியல் ஆய்விதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிசுட்டமேடிக்_பாட்டனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது