சிசுட்டமேடிக் பாட்டனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + வரலாறு
சி + ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரை
வரிசை 31:
==தோற்றம்==
இந்த தாவர வகைப்பாட்டியல் ஆய்விதழானது, 1976 ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், [[டியூக் பல்கலைக்கழகம்|'டியூக்' பல்கலைக்கழகத்தின்]] நிதி ஆதரவில் வில்லியம் லூயிசு கல்பர்சன் (William Louis Culberson) என்பவரை முதன்மை இதழாசியராக இருந்து, இந்த இதழ் தொடங்கப்பட்டது ஆகும்.<ref>{{Cite journal | doi = | title = Front Matter | journal = Systematic Botany | volume = 1 | issue = 1 | year = 1976 | pmid = | pmc = }}</ref> தற்போது இந்த இதழின் முதன்மை இதழாசிரியராக, பொய்சு மாநில பல்கலைக் கழகத்தின் யேம்சு எப். சுமித்(James F. Smith, Boise State University) பணி ஆற்றுகிறார்.<ref name="official"/>
 
1980 ஆம் ஆண்டு முதல் ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரைப் (Systematic Botany Monographs) பதிப்புகளையும், இதே பன்னடுக்கு சரிபார்ப்பு முறையில், அமெரிக்க தாவர வகைப்பாட்டியல் அறிஞர் கூட்டுறவு வெளியிட்டு வருகிறது. <ref>{{cite web|url=http://www.scholarly-societies.org/history/SystematicBotanyMonogr.html|title=History of Scholarly Societies: Systematic Botany Monographs |publisher=[[வாட்டர்லூ பல்கலைக்கழகம்|வாட்டர்லூ]] பல்கலைக் கழகம்|accessdate=13 சனவரி 2017}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிசுட்டமேடிக்_பாட்டனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது