சிசுட்டமேடிக் பாட்டனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரை
சி →‎தோற்றம்: ==கட்டுரைச்சுருக்க உருவாக்கலும், உள்ளடக்க உரையாக்கலும்==
வரிசை 33:
 
1980 ஆம் ஆண்டு முதல் ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரைப் (Systematic Botany Monographs) பதிப்புகளையும், இதே பன்னடுக்கு சரிபார்ப்பு முறையில், அமெரிக்க தாவர வகைப்பாட்டியல் அறிஞர் கூட்டுறவு வெளியிட்டு வருகிறது. <ref>{{cite web|url=http://www.scholarly-societies.org/history/SystematicBotanyMonogr.html|title=History of Scholarly Societies: Systematic Botany Monographs |publisher=[[வாட்டர்லூ பல்கலைக்கழகம்|வாட்டர்லூ]] பல்கலைக் கழகம்|accessdate=13 சனவரி 2017}}</ref>
 
 
==கட்டுரைச்சுருக்க உருவாக்கலும், உள்ளடக்க குறியிடலும்==
இந்த ஆய்வு இதழ்களை, பல முன்னனி அறிவியல் தரவகங்கள் (Agricola (database), Agris (database), BioOne, PubMed, Scirus, Science Citation Index Expanded) உள்ளடக்க உரைகளாகவும், கட்டுரைச்சுருக்கங்களாகவும் (Abstracting and indexing) உருவாக்கிப் பேணுகின்றன. இவற்றை பல முன்னணி அனைத்துலகப் பல்கலைக் கழகங்கள், தங்கள் மாணவர்களின் ஆய்வுரைகளில் மேற்கோள்களாகவும், அறிவியல் நூலாசிரியர்களும் மேற்கோள்களாகவும் ஏற்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிசுட்டமேடிக்_பாட்டனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது