சமாஜ்வாதி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அகிலேசு
வரிசை 3:
| party_logo = [[File:Flag of Samajwadi Party.jpg|200px]]
| colorcode = #ff0000
| chairman founder = [[முலாயம் சிங் யாதவ்]]
| chairman = [[அகிலேஷ் யாதவ்|அகிலேசு யாதவ்]]
| secretary = கிரன்மோய் நந்தா
| loksabha_leader = [[முலாயம் சிங் யாதவ்]]
வரி 29 ⟶ 30:
 
==கட்சி அங்கீகாரம்==
இந்த கட்சி [[உத்திரப்பிரதேசம்]], [[உத்தராகண்டம்]], [[மத்தியப்பிரதேசம்]] ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது.<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf தேர்தல் ஆணையத்தின் ஆணை]</ref><ref>[http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html தட்ஸ்தமிழ் செய்தி]</ref> சனவரி 16 , 2017 அ்ன்று இந்திய தேர்தல் ஆணையம் அகிலேசு தலைமையிலான குழுவே உண்மையான சமாச்வாதி கட்சி எனவும் அதற்கே சைக்கிள் எனவும் அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/after-winning-cycle-symbol-akhilesh-yadav-meets-mulayam-singh/articleshow/56602144.cms | title=After winning 'cycle' symbol, Akhilesh Yadav meets Mulayam Singh | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=சனவரி 16, 2017}}</ref>
 
[[தெலுங்கு தேசம் கட்சி]]யின் சின்னமும் சைக்கிள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சமாஜ்வாதி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது