"தோடம்பழம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2173285 இல்லாது செய்யப்பட்டது)
சி (*உரை திருத்தம்*)
|}}
 
'''தோடம்பழம்''' அல்லது '''ஆரஞ்சுப்பழம்''' என்பது ''சிட்ரஸ் x சினேசிஸ்'' (''Citrus × sinensis'') பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 [[மீட்டர்|மீ]] உயரம் வரை வளரக்கூடியன.
 
== பயன்கள் ==
இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
 
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. {{cn}} புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன.{{cn}} இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகின்றன.
 
== குறிப்புக்கள் ==
 
[[பகுப்பு:பழங்கள்]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
57,255

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2173290" இருந்து மீள்விக்கப்பட்டது