மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}} [[படிமம்:மீசாலை .jpg|thumb]]
{{unreferenced}}
'''மீசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|
சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது செல்கிறது. இவ்வீதியின் வழி [[சாவகச்சேரி]]யில் இருந்து இவ்வூர் சுமார் 3 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[கொடிகாமம்|கொடிகாமத்தில்]] இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு [[தொடர்வண்டிப் பாதை]]யும் இருந்ததுடன் இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது