சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 8:
ஈழ நாட்டில் [[முதல் சேனை]] அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான்<ref name="tamil vu"/>. [[புத்த விஹாரம்|புத்த விஹாரங்களில்]] இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது{{cn}}.
 
பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன்சிங்கள [[மலேயா]]வுக்குப்மன்னன் போனான்மலைநாட்டுக்குத் தப்பிச் சென்றான். இளவரசன் [[மகிந்தன்]] இறந்தான். [[காசபன்]] ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதல்[[முதலாம் சேனன்|முதலாம் சேனனுக்கு]] சிங்களத்தை ஒப்படைத்தான் என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு [[மாயப் பாண்டியன்]] என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் [[இரண்டாம் சேனன்| இரண்டாம் சேனனை]] மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது<ref name="tamil vu"/>.
 
=== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது