பீட்டர் டிரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: tr:Peter F. Drucker
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய ஆக்கம்
வரிசை 1:
பீட்டர் ஃப். ட்ரக்கர் புகழ்பெற்ற மேலான்மைத்துறை எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். 1909ல் வியன்னாவில் பிறந்து அங்கேயும் பின்னர் இங்கிலாந்திலும் கல்வி பயின்றார். ஜெர்மனி, ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.பின்னர் இங்கிலாந்தில் ஒரு சர்வதேச வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். 1937ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் நாட்டிற்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். ட்ரக்கரின் மேலான்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்களையும் கூட எழுதியுள்ளார்.
'''பீட்டர் டிரக்கர்''' (நவம்பர் 19, 1909 - நவம்பர் 11, 2005) புகழ்பெற்ற மேலாண்மை அறிவியலாளர் ஆவார். இவர் [[ஆஸ்திரியா]]வில் உள்ள [[வியன்னா]]வில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஒரு [[வழக்கறிஞர்]] ஆவார். இவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாக இவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. டிரக்கர் தன்னுடைய 17 - ஆம் வயதில் [[ஜெர்மனி]] சென்றார். அங்கு சிலகாலம் பணி புரிந்தபின் 1937-ல் [[அமெரிக்கா]] சென்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மொத்தம் 39 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
ட்ரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசாரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலானமை பட்டக் கல்லூரியில், பேராசிரியராகவும் இருந்தார். 1971ல் இருந்து கலிபோரினியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார். இவர் 2005ல் இயற்கை எய்தினார்.
[[பகுப்பு:மேலாண்மை]]
 
{{People-stub}}
 
[[bg:Питър Дракър]]
[[br:Peter Drucker]]
[[cs:Peter Drucker]]
[[de:Peter Drucker]]
[[en:Peter Drucker]]
[[es:Peter Drucker]]
[[fi:Peter Drucker]]
[[fr:Peter Drucker]]
[[gl:Peter Drucker]]
[[he:פיטר דרוקר]]
[[it:Peter Drucker]]
[[ja:ピーター・ドラッカー]]
[[nl:Peter Drucker]]
[[no:Peter Drucker]]
[[pl:Peter Drucker]]
[[pt:Peter Drucker]]
[[ru:Друкер, Питер Фердинанд]]
[[sk:Peter Drucker]]
[[tr:Peter F. Drucker]]
[[vi:Peter Drucker]]
[[zh:彼得·德鲁克]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_டிரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது