பீட்டர் டிரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய ஆக்கம்
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பீட்டர் ஃப். ட்ரக்கர் புகழ்பெற்ற மேலான்மைத்துறைமேலாண்மைத்துறை எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். 1909ல் வியன்னாவில் பிறந்து அங்கேயும் பின்னர் இங்கிலாந்திலும் கல்வி பயின்றார். ஜெர்மனி, ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.பின்னர் இங்கிலாந்தில் ஒரு சர்வதேச வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். 1937ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் நாட்டிற்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். ட்ரக்கரின் மேலான்மைமேலாண்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்களையும் கூட எழுதியுள்ளார்.
 
ட்ரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசாரியராகபேராசிரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலானமைமேலாண்மை பட்டக் கல்லூரியில், பேராசிரியராகவும் இருந்தார். 1971ல் இருந்து கலிபோரினியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார்.<ref>"The Essential Drucker" எனும் நூலின் ஆசிரியர் குறிப்பிலிருந்து<ref> இவர் 2005ல் இயற்கை எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_டிரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது